Crore | Police Case | ``ரூ.1 கோடியா?’’.. ``யூடியூப்ல கிடைச்சது சார்’’ - பதிலை கேட்டு ஆடிப்போன போலீஸ்

Update: 2026-01-20 09:22 GMT

தமிழக கேரளா எல்லைப் பகுதியான வாளையார் சோதனை சாவடியில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 18 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கடத்தி வந்த தெலங்கானாவை சேர்ந்த சவான் ரூபேஷ், யூடியூப் மூலம் தனக்கு இந்த பணம் கிடைத்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, இந்த பணத்தின் உண்மையான பின்னணியை அறிய காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்