Leopard | "அம்மாடி..படத்துல பாக்குற மாதிரியே இருக்கே.." - சிறுத்தையுடன் மல்லுக்கட்டிய ராட்வீலர் நாய்

Update: 2026-01-20 04:32 GMT

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வித்துனசேரி பகுதியில் வீட்டு வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தையுடன் ராட்வீலர் நாய் சண்டையிட்ட பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்