நியூசி. அணிக்கு எதிரான போட்டியில் கோலி சதம் - ரசிகர் கொண்டாட்டம்

Update: 2026-01-20 14:58 GMT

விராட் கோலி 100 ரன்கள் அடித்ததை கேரளாவை சேர்ந்த ஆர்.சி.பி ரசிகர் ஒருவர் தனது குழந்தைகளுடன் டிவியை பார்த்து கொண்டாடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விராட் கோலி நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 100 ரன்கள் அடித்து தனது 54 வந்து ஒருநாள் போட்டி சதத்தை நிறைவு செய்தார். இதனை கேரளாவை சேர்ந்த ஆர்சிபி ரசிகர் ஒருவர் தனது வீட்டில் குழந்தைகளுடன் டிவியை பார்த்து விராட் கோலி அடித்த சதத்தை கொண்டாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்