நீங்கள் தேடியது "fan"

தோனியை மைதானத்தில் துரத்திய ரசிகர் : திணறிய டோனி
6 March 2019 3:54 AM GMT

தோனியை மைதானத்தில் துரத்திய ரசிகர் : திணறிய டோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 - வது ஒருநாள் போட்டியின் போது, மைதானத்திற்குள் நுழைந்த ரசிகரிடம், தோனி விளையாட்டு காட்டிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தினேஷ் கார்த்திக்கை விமர்சிக்கும் ரசிகர்கள் : வாய்ப்பு கிடைத்தும் ரன் ஓடவில்லை என புகார்
11 Feb 2019 1:16 PM GMT

தினேஷ் கார்த்திக்கை விமர்சிக்கும் ரசிகர்கள் : வாய்ப்பு கிடைத்தும் ரன் ஓடவில்லை என புகார்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றும் தினேஷ் கார்த்திக்கை ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

நான் தமிழ் மொழியின் ரசிகன் - பிரதமர் மோடி
14 Jan 2019 2:11 AM GMT

நான் தமிழ் மொழியின் ரசிகன் - பிரதமர் மோடி

விருதுநகரில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி பேசியபோது, மொழி மிகவும் முக்கியம் எனவும், தான் எப்போதும் தமிழ் மொழியின் ரசிகன் என்றும் தெரிவித்தார்.

ரோபோ வேடத்தில் வந்து அசத்திய ரஜினி ரசிகர்...
29 Nov 2018 12:48 PM GMT

ரோபோ வேடத்தில் வந்து அசத்திய ரஜினி ரசிகர்...

சென்னை அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் 2.0 படத்தை காண இன்று காலை 11.15 மணி காட்சிக்காக காத்திருந்த ரஜினி ரசிகர்களை கவரும் விதமாக, சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ரமேஷ் கோவிந்த் ரோபோ வேடத்தில் வந்து அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தார்.