Ajith Kumar | Fan | Viral Video | அஜித் பற்றி பேசி உருக்கமாக ரசிகை வெளியிட்ட வீடியோ
நடிகர் அஜித்தோட புகைப்படம் எடுத்து கொண்ட தருணத்த பற்றி உருக்கமா பேசி மலேசியா ரசிகை வெளியிட்ட வீடியோ வைரலாகிட்டு வருது... கார் பந்தயப் போட்டிக்காக மலேசியா போயிருக்குற அஜித்த, அவரோட ரசிகை தர்ஷினி சந்திச்சிருக்காங்க.. அப்போ, முதன்முதலா புகைப்படம் எடுக்க முயற்சி செய்தப்போ, அஜித் தன்ன திட்டியதாவும், ஆனா அதுக்கப்போறோம் அஜித்தே கூப்பிட்டு ஒரு செல்ஃபி எடுத்து கொடுத்ததாவும், அந்த தருணம் தனக்கு உலகத்தையே அர்த்தப்படுத்தியதாகவும் அந்த ரசிகை நெகிழ்ச்சி தெரிவிச்சிருக்காங்க..
Next Story
