Ceiling Fan Falls In Rajasthan University Canteen | திடீரென அறுந்து விழுந்த Fan..தப்பிய மாணவர் உயிர்
Ceiling Fan Falls In Rajasthan University Canteen | திடீரென அறுந்து விழுந்த Fan.. நொடியில் தப்பிய மாணவர் உயிர்.. திக் திக் காட்சிகள்
ராஜஸ்தான் பல்கலைக்கழக கேன்டினில் திடீரென FAN கழன்று விழ, மாணவர் நூலிழையில் தப்பித்தார்.
ஜெய்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கேண்டினில் மாணவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நற்வாய்ப்பாக, எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை..
சில மாதங்களுக்கு முன்பு தான் கேண்டினை சுமார் 18 லட்சம் ரூபாய் செலவில் பல்கலைக்கழக நிர்வாகம் புனரமைப்பு செய்ததாகவும், தரமற்ற பொருட்களை வாங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினர்
Next Story
