அஜித் முன்பே பாடும் வாய்ப்பைப் பெற்ற அதிர்ஷ்டக்கார ரசிகர்

x

அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெறும் பாடலை அஜித்தின் முன்பே பாடிக்காட்டும் வாய்ப்பைப் பெற்ற ரசிகரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது... திறமையாக பாடிய அந்த ரசிகரை அஜித் கை கொடுத்து மனமாற பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்