Viral video உயிரையே பறித்த இன்ஸ்டா பிரபலத்தின் வீடியோ-லைக்குகாக இப்படியா?கொதிக்கும் நெட்டிசன்கள்

Update: 2026-01-20 14:24 GMT

உயிரையே பறித்த இன்ஸ்டா பிரபலத்தின் ஒற்றை வீடியோ - 7 வருசமா ஒரே வழியில் பஸில் சொன்றவரின் கடைசி பயணம் - லைக்குகாக இப்படியா? கொதிக்கும் நெட்டிசன்கள்

கேரளாவில் பேருந்தில் தன்னிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக பெண் வீடியோ வெளியிட்டதால் வேதனை அடைந்த இளைஞர் விபரீத முடிவு எடுத்த விவகாரத்தில், அந்தப் பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

இளம்பெண்ணின் பகீர் வீடியோ தான் உயிர் பறிபோக காரணமா?

Tags:    

மேலும் செய்திகள்