டெல்லி சிறைகளில் 114 பேருக்கு கொரோனா
டெல்லி சிறைகளில் 114 பேருக்கு கொரோனா
டெல்லியில் சிறைகளில் 66 கைதிகளுக்கு கொரோனா
டெல்லி சிறைகளில் ஊழியர்கள் 48 பேருக்கும் தொற்று உறுதியானது
திகார் சிறையில் 42 கைதிகள், 34 ஊழியர்களுக்கு கொரோனா
மன்டோலி சிறையில் 24 கைதிகள், 8 ஊழியர்களுக்கு தொற்று
ரோகினி சிறையில் 6 சிறைத் துறை ஊழியர்களுக்கு கொரோனா