வாட்ஸ் ஆப், தொலைபேசி அழைப்புகள் - புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதாக தகவல்

வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு புதிய விதிகள் எதுவும், விதிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2021-01-29 12:27 GMT
வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு புதிய விதிகள் எதுவும், விதிக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 
வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான புதிய தகவல் தொடர்பு விதிகளை  மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதற்கு புதிய விதிகள் எதுவும், அறிவிக்கவில்லை மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்