உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு 71 ஆக உயர்வு - ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று உறுதி

உருமாறிய கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2021-01-06 10:06 GMT
 நேற்று மட்டும் 13 பேருக்கு புதிதாக உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்து றை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்