நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.;

Update: 2020-10-18 02:40 GMT
திருப்பதி நவராத்திரி  பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார். கல்யாண மண்டபத்தில் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி  அருள்பாலித்தார். இதில் கோயில் ஜீயர்கள் , அர்ச்சகர்கள்  தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். அன்ன வாகனம் என்பது பாலையும் நீரையும் பிரிக்கும்  குணம் கொண்டது. அன்ன வாகனத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமியை வழிபட்டால் அகம்பாவத்தை குறைத்து நல்ல எண்ணத்தை அருள் பாலிப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்