நீங்கள் தேடியது "Brahmotsavam"
3 Oct 2022 4:05 AM GMT
தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் மலையப்ப சுவாமி
3 Oct 2022 3:25 AM GMT
🔴LIVE : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் - சிறப்பு நேரலை | Thirupathi
2 Oct 2022 2:50 AM GMT
🔴LIVE : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் - சிறப்பு நேரலை | Thirupathi
30 Sep 2022 3:05 PM GMT
🔴LIVE : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் - சிறப்பு நேரலை
8 Dec 2018 11:12 PM GMT
பிரம்மோற்சவ விழா - கஜ வாகனத்தில் எழுந்தருளினார் பத்மாவதி தாயார்...
அலமேலுமங்காபுரம் பத்மாவதி கோவில் பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நாளான நேற்று, கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.
18 Oct 2018 4:30 PM GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் நிறைவு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் நிறைவு பெற்றுள்ளது.
14 Oct 2018 4:39 PM GMT
திருப்பதியில் கருட சேவையில் மலையப்ப சுவாமி வீதிஉலா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று, கருட சேவை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
14 Oct 2018 2:59 AM GMT
ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - சர்வ பூபால வாகனத்தில் சுவாமி வீதி உலா
நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
12 Oct 2018 10:29 AM GMT
களைகட்டும் நவராத்திரி பிரம்மோற்சவம் : சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா
திருமலை நவராத்திரி விழாவின் 3ஆம் நாளான இன்று, மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார்.
8 Oct 2018 1:39 PM GMT
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது, கோவிலின் அலங்காரத்துக்காக, திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் பூக்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
23 Sep 2018 3:49 PM GMT
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சுமார் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 8 நாட்களில், சுமார் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
16 Sep 2018 9:45 PM GMT
தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த ஏழுமலையான்..
திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளை முன்னிட்டு ஏழுமலையான் தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.