"Zoom செயலியை தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை" - இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே

Zoom செயலியை தடை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை என, மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-16 16:44 GMT
Zoom செயலியை தடை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை என, மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார். மக்களவையில் அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில்,  Zoom உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் சாதனங்களை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்