ஒணம் பண்டிகை எதிரொலி - பப்படம் தயாரிக்கும் பணி தீவிரம்

கேரளாவில் ஓணம் பண்டிகைக்காக ​பிரத்யேகமாக சமைக்கப்படும் பப்படத்தின் தயாரிப்பு துவங்கியுள்ளது.;

Update: 2020-08-27 15:01 GMT
கேரளாவில் ஓணம் பண்டிகைக்காக ​பிரத்யேகமாக சமைக்கப்படும் பப்படத்தின் தயாரிப்பு துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கால் உற்பத்தி செய்ய முடியாமல் பப்பட தொழில் முடங்கியது . தற்பொழுது ஓணம் பண்டிகைக்காக பப்படம் தயாரிப்புப் பணியில் தொழிலாளர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்