நீங்கள் தேடியது "onam 2020"
31 Aug 2020 9:54 AM IST
கேரள மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகை: கொரோனா காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே கொண்டாட அரசு அறிவுறுத்தல்
மலையாள மக்களால் மகிழ்வுடன் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள்ளேயே கொண்டாடுமாறு கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
31 Aug 2020 8:44 AM IST
கேரளாவில் 100 நாட்களில் 100 திட்டங்கள் :"அரசின் ஓணம் பரிசாக செயல்படுத்தப்படும்" - முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
கேரள அரசின் ஓணம் பரிசாக அம்மாநிலத்தில் 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
27 Aug 2020 8:31 PM IST
ஒணம் பண்டிகை எதிரொலி - பப்படம் தயாரிக்கும் பணி தீவிரம்
கேரளாவில் ஓணம் பண்டிகைக்காக பிரத்யேகமாக சமைக்கப்படும் பப்படத்தின் தயாரிப்பு துவங்கியுள்ளது.


