ஆண்டுதோறும் 80 லட்சம் டன் குப்பைகள் - கடலில் இறங்கி தீர்வு காணும் தன்னார்வலர்கள்

ஆண்டுதோறும் சுமர் 80 லட்சம் டன் குப்பைகள் கடலில் சேர்வதாக கூறும் நிபுணர்கள், நிலைமை இப்படியே நீடித்தால் பல பிரச்சனைகளை மனித குலம் சந்திக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

Update: 2020-06-06 02:57 GMT
ஆண்டுதோறும் சுமர் 80 லட்சம் டன் குப்பைகள் கடலில் சேர்வதாக கூறும் நிபுணர்கள், நிலைமை இப்படியே நீடித்தால் பல பிரச்சனைகளை மனித குலம் சந்திக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். இதற்கு தீர்வு காண  கேரள பெண்கள் களம் இறங்கி உள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Tags:    

மேலும் செய்திகள்