மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி பதவியேற்பு - பிரதமர், துணை குடியரசு தலைவர் பங்கேற்பு

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி இன்று ஜனாதிபதி மாளிகையில் பதிவியேற்றுக் கொண்டார்.

Update: 2020-04-25 10:11 GMT
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக சஞ்சய் கோத்தாரி இன்று ஜனாதிபதி மாளிகையில் பதிவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்