இந்திய ராணுவத்தின் துணை தலைவர் பொறுப்பேற்பு

இந்திய ராணுவத்தின் துணை தலைவராக, லெஃப்டினன்ட் ஜெனரல் சத்திந்தர் குமார் சய்னி, இன்று பொறுப்பேற்கிறார்.;

Update: 2020-01-28 07:58 GMT
இந்திய ராணுவத்தின் துணை தலைவராக, லெஃப்டினன்ட் ஜெனரல் சத்திந்தர் குமார் சய்னி, இன்று பொறுப்பேற்கிறார். முன்னதாக, டெல்லியில் உள்ள போர் நினைவகத்தில், ராணுவ லெஃப்டினன்ட் ஜெனரல் சத்திந்தர் குமார் சய்னி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராணுவ முறைப்படி, நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களின் நினைவாக, அவர் மரியாதை செலுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்