மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா உடன் கூட்டணி? - முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா உடன் கூட்டணி பேச்சு எதுவும் நடத்தவில்லை என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-10 09:42 GMT
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா உடன் கூட்டணி பேச்சு எதுவும் நடத்தவில்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க. மாநிலத் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளுக்கு இடையே மிகப்பெரிய தத்துவ வேறுபாடு உள்ளது என்றும் அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்