ஹெலிகாப்டரில் பறந்த புதுமண தம்பதி : மகளின் விருப்பத்தை நிறைவேற்றிய தந்தை
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுன் மாவட்டத்தில், பெண் அழைப்பு, திருமணம் முடிந்து மறுவீடு வரை ஹெலிகாப்டரில் மணமக்கள் பயணம் மேற்கொண்டதை, அப்பகுதி மக்கள் வியந்து பார்க்க வைத்துள்ளது.;
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுன் மாவட்டத்தில், பெண் அழைப்பு, திருமணம் முடிந்து மறுவீடு வரை ஹெலிகாப்டரில் மணமக்கள் பயணம் மேற்கொண்டதை, அப்பகுதி மக்கள் வியந்து பார்க்க வைத்துள்ளது. அஜித்புரா கிராமத்தை சேர்ந்த மகேந்திர சிங் என்பவர் தனது மகள் ரீனாவின் இந்த விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார். மணமக்கள் ஹெலிகாப்டரில் புறப்படுவதை ஊர்மக்கள் வியப்புடன் பார்த்தனர்.