"களைகட்டியுள்ள மகாராஷ்டிரா தேர்தல் களம் : பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்"
முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்;
மகாராஷ்டிர தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். இதனிடையே, தமக்கு எதிரியே இல்லை என முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் கூறுவதும், எதிர்க் கட்சிகளின் பதிலடியும் குறித்த கள நிலவர தகவல்.