சித்தூர் வரசித்தி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா
ஆந்திர மாநிலம், சித்தூர் ஸ்ரீ காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், நடைபெற்ற ஊர்வலத்தில், தேரின் குடை திடீரென உடைந்து விழுந்ததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.;
ஆந்திர மாநிலம், சித்தூர் ஸ்ரீ காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில், நடைபெற்ற ஊர்வலத்தில், தேரின் குடை திடீரென உடைந்து விழுந்ததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர். பிரம்ம உற்சவத்தின் ஐந்தாம் நாளன்று தேரின் குடை உடைந்த சம்பவத்தால், அபசகுனம் என, பக்தர்கள் கருதுகின்றனர்.