கணபதிக்கு அதர்வசீர்ஷ பாராயணம் : 25,000 பெண்கள் பங்கேற்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ள ஹல்வாய் கணபதி கோயிலில், அதர்வசீர்ஷ பாராயணம் செய்யப்பட்டது.;

Update: 2019-09-03 03:39 GMT
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ள ஹல்வாய் கணபதி கோயிலில், அதர்வசீர்ஷ பாராயணம் செய்யப்பட்டது. சிறப்பு வழிபாட்டில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த பாராயணம் செய்பவரும், தீய சக்திகளில் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு ஏற்படும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது. முன்னதாக, அதர்வசீர்ஷ வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பெண்களும் விநாயகருக்கு ஆரத்தி எடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்