பிரதமர் மோடி உடன் ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் சந்திப்பு

ஏ.டி.பி. எனப்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் டேக்கிஹோ நெஹாவோ தலைமையிலான குழுவினர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.

Update: 2019-08-30 04:58 GMT
ஏ.டி.பி. எனப்படும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் டேக்கிஹோ நெஹாவோ தலைமையிலான குழுவினர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். சுதந்திர தின விழாவில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, தண்ணீர் பற்றாக்குறையை போக்க, ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டம் குறித்து அறிவித்தார். இந்நிலையில் இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் ஏ.டி.பி. வளர்ச்சி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே, ஆசிய வளர்ச்சி வங்கித் தலைவர் டேக்கிஹோ நெஹாவோ பிரதமரை சந்தித்ததாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்