கன மழை நீடிப்பு : இடிந்து விழுந்த ஓட்டு வீடு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

Update: 2019-08-09 02:37 GMT
கேரளாவில் தென்மேற்கு  பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்குள்ள வயநாடு பகுதியில் தொடர்மழையால் ஒரு ஓட்டு வீடு இடிந்து  விழுந்தது. இந்த காட்சி, தத்ரூபமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்