வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டம்

டெல்லி - கட்டாரா இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

Update: 2019-07-23 11:50 GMT
டெல்லி - கட்டாரா இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. டெல்லியில் இருந்து கட்டாரா சென்ற இந்த விரைவு ரயில், இன்று கட்டாராவில் இருந்து டெல்லி செல்லும் வழியில் லுதியானா வந்து சேர்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்