களைகட்ட தொடங்கிய ஹோலி பண்டிகை

பெண்கள் உருட்டு கட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி

Update: 2019-03-16 11:31 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது.அங்குள்ள மதுரா என்ற பகுதியில் ஹோலி பண்டிகையை ஒட்டி,பெண்கள் உருட்டு கட்டையால் தாக்கும் போது,அதை ஆண்கள் தடுக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பாரம்பரிய நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Tags:    

மேலும் செய்திகள்