சூரத் : ஒரே இடத்தில் 294 இளம் ஜோடிகளுக்கு திருமணம்

குஜராத் மாநிலம் சூரத்-ல் அஹிர் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 294 இளம் ​ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

Update: 2019-01-18 03:54 GMT
குஜராத் மாநிலம் சூரத்-ல் அஹிர் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 294 இளம் ​ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆன்மிக தலைவர் மொராரி பாபு தலைமையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பேசிய அவர், திருமண வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து புதுமண தம்பதிகளுக்கு விளக்கினார். பாஜக தேசிய பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்