குரு கோவிந்த் சிங் நினைவாக நாணயம் வெளியீடு

சீக்கிய மத குரு, குரு கோவிந்த் சிங் பிறந்த தினம்

Update: 2019-01-13 11:36 GMT
சீக்கிய மத குரு கோவிந்த் சிங்கின் பிறந்ததினத்தையொட்டி, அவரது நினைவாக டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி நாணயம் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டுக்காக குரு கோவிந்த் சிங் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்தார். கலாச்சார துறை அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்