ஆங்கில புத்தாண்டு: சிறப்பு திருப்பலியில் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்பு

ஆங்கில புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.;

Update: 2019-01-01 02:19 GMT
நெல்லித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள   மாதா தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர்  நாராயணசாமி கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார்.

மேலும் ஜென்மராக்கினி மாதா தேவாலயம், தூய இருதய ஆண்டவர் திருத்தலம் மற்றும் உழவர்கரை பகுதியில் உள்ள டிரினிட்டி பேராலயங்களில் நடைபெற்ற திருப்பலியிலும் நாராயணசாமி கலந்துகொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்