முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை - முகம்மது அப்துல் அலி
முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்ல, இங்கு யாருக்கும் உரிமை இல்லை என ஆற்காடு நவாப் தெரிவித்து உள்ளார்.
முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு போகச் சொல்ல, இங்கு யாருக்கும் உரிமை இல்லை என ஆற்காடு நவாப் தெரிவித்து உள்ளார். மறைந்த முன்னாள் தமிழக தலைமை வழக்கறிஞரும், சட்ட வல்லுனருமான ஹபீபுல்லா பாட்ஷவின் வாழ்கை வரலாறு குறித்த புத்தகம் வெளியீட்டு சென்னை தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.