முன்னாள் மத்திய அமைச்சர் ஜாபர் ஷெரீப் மரணம்...

முன்னாள் மத்திய அமைச்சரும் கர்நாடகாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜாபர் ஷெரீப் காலமானார்.

Update: 2018-11-25 17:31 GMT
முன்னாள் மத்திய அமைச்சரும் கர்நாடகாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜாபர் ஷெரீப் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த ஜாபர் ஷெரீப், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 85 வயதான ஜாபர் ஷெரீப், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் 1991 முதல் 1995ம் ஆண்டு வரை  ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்