அயோத்தியாவில் தீப உற்சவம் : தென் கொரிய அதிபரின் மனைவி பங்கேற்பு

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் இன்று இரவு தீப உற்சவம் நடைபெறவுள்ளது.

Update: 2018-11-06 08:48 GMT
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் இன்று இரவு தீப உற்சவம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அங்கு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக,  இன்று காலை கண்கவர் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்