பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.;
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது