துணை ஜனாதிபதி அனுபவ புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

பாஜக மூத்த தலைவரான வெங்கைய்யா நாயுடு துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவருடைய அனுபவங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன.

Update: 2018-09-02 08:39 GMT
பாஜக மூத்த தலைவரான வெங்கைய்யா நாயுடு துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவருடைய அனுபவங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தை, பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்