நீங்கள் தேடியது "Venkaiah Naidu Book"

காஷ்மீர் விவகாரத்தில் மோடியை பாராட்டிய ரஜினிகாந்த் - டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. கருத்து
13 Aug 2019 7:36 AM IST

காஷ்மீர் விவகாரத்தில் மோடியை பாராட்டிய ரஜினிகாந்த் - டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. கருத்து

காஷ்மீர் விவகராத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு உள்ள அழுத்தம் என்னவென்று தனக்கு தெரியாது என திமுக எம்.பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்...

ரஜினியின் கருத்து ஆச்சரியமும் இல்லை - அதிர்ச்சியும் இல்லை - திருமாவளவன் கருத்து
13 Aug 2019 1:27 AM IST

"ரஜினியின் கருத்து ஆச்சரியமும் இல்லை - அதிர்ச்சியும் இல்லை" - திருமாவளவன் கருத்து

பிரதமர் மோடி - அமித்ஷா ஆகிய இருவரையும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

மோடியும், அமித்ஷாவும் அர்ஜுனர் - ஸ்ரீகிருஷ்ணர் இல்லை : பாலகிருஷ்ணன்
12 Aug 2019 4:10 PM IST

மோடியும், அமித்ஷாவும் அர்ஜுனர் - ஸ்ரீகிருஷ்ணர் இல்லை : பாலகிருஷ்ணன்

மோடியும், அமித்ஷாவும் ஹிட்லர்-முசோலினி என விரைவில் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது - கனிமொழி
12 Aug 2019 4:53 AM IST

"மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது" - கனிமொழி

மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது என தி.மு.க. எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

வெங்கய்ய நாயுடு குறித்த ஆவண புத்தகம் : சென்னை விழாவில் வெளியிட்டார், அமித்ஷா
11 Aug 2019 2:13 PM IST

வெங்கய்ய நாயுடு குறித்த ஆவண புத்தகம் : சென்னை விழாவில் வெளியிட்டார், அமித்ஷா

குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு குறித்த ஆவணப் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் - வெங்கையா நாயுடு
10 Oct 2018 6:59 PM IST

"கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்" - வெங்கையா நாயுடு

சிறு வயதில், 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று படித்ததாக கூறிய அவர், நாட்டின் மிக உயரிய பதவியை எட்டுவதற்கு, கடின உழைப்பு தான் காரணம் என்று தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி அனுபவ புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
2 Sept 2018 2:09 PM IST

துணை ஜனாதிபதி அனுபவ புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

பாஜக மூத்த தலைவரான வெங்கைய்யா நாயுடு துணை குடியரசுத் தலைவராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவருடைய அனுபவங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன.