மோடியும், அமித்ஷாவும் அர்ஜுனர் - ஸ்ரீகிருஷ்ணர் இல்லை : பாலகிருஷ்ணன்

மோடியும், அமித்ஷாவும் ஹிட்லர்-முசோலினி என விரைவில் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
மோடியும், அமித்ஷாவும் அர்ஜுனர் கிருஷ்ணர் இல்லை என்றும் அவர்கள் ஹிட்லர், முசோலினி என விரைவில் நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார் என திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்