நீங்கள் தேடியது "Venkaiah Naidu Speech"
24 Aug 2019 3:33 PM IST
"எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை" - வெங்கய்யா நாயுடு பேச்சு
எந்த மொழி படித்தாலும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 4:10 PM IST
மோடியும், அமித்ஷாவும் அர்ஜுனர் - ஸ்ரீகிருஷ்ணர் இல்லை : பாலகிருஷ்ணன்
மோடியும், அமித்ஷாவும் ஹிட்லர்-முசோலினி என விரைவில் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 4:53 AM IST
"மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது" - கனிமொழி
மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது என தி.மு.க. எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
3 Dec 2018 2:32 PM IST
அரசு தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறது - வெங்கையா நாயுடு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல உழைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
11 Oct 2018 1:29 PM IST
சென்னை தனியார் கல்லூரி விழாவில் தமிழில் பேசிய வெங்கையா நாயுடு
வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ. சிதம்பரம் போன்றோரின் சிறப்புகளை நாம் மறந்து விட்டதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.