பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : கசியும் பெட்ரோலை சேகரிக்க குவியும் மக்கள்
பதிவு: செப்டம்பர் 02, 2018, 01:56 PM
கர்நாடகா மாநிலத்தில் உள்ள காலாபுராகி மாவட்டத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து கசிந்த பெட்ரோலை உள்ளூர் மக்கள் சேகரித்து சென்றனர்.