உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு ராக்கி அனுப்பும் இஸ்லாமிய பெண்கள்...

ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு, அனுப்ப ராக்கிகளை இஸ்லாமிய பெண்கள் தயாரித்து வருகின்றனர்.

Update: 2018-08-25 08:14 GMT
ரக்‌ஷா பந்தனை  முன்னிட்டு, உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு, அனுப்ப ராக்கிகளை இஸ்லாமிய பெண்கள் தயாரித்து வருகின்றனர். வாரணாசியில் உள்ள இஸ்லாமிய பெண்களுக்கான அறக்கட்டளையின் சார்பாக, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடிக்கு  ராக்கிகள் அனுப்பட்டு வருகிறது.  ஒரு தந்தையாக மட்டுமின்றி மூத்த சகோதரனாக தங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பிரதமரை சிறப்பிக்கும் வகையில், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ராக்கிகள் அனுப்புவதாக அவர்கள் கூறினர்.
Tags:    

மேலும் செய்திகள்