சுரங்கப் பாதையில் மழைநீரில் சிக்கிய பள்ளி பேருந்து: மாணவர்களை மீட்ட போலீஸார்

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து, சுரங்கப் பாதையில் தேங்கி இருந்த மழைநீரில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-08-23 11:04 GMT
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து, சுரங்கப் பாதையில் தேங்கி இருந்த மழைநீரில்  சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு தீயணைப்பு வீரர்களும், போலீஸாரும் மீட்புப் பணியில் இறங்கினர்.

 பேருந்துக்குள் சிக்கியவர்கள் மாணவர்கள் சிலர் தாமாக, பேருந்து மேலே ஏறி தப்பினர். இதனைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் அனைவரையும் மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்