"சாவன்" மாத கடைசி திங்கட்கிழமை : சிவன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

"சாவன்' என்றழைக்கப்படும் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம்,கங்கையிலிருந்து புனித நீரெடுத்து நடந்தே வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

Update: 2018-08-20 07:17 GMT
"சாவன்' என்றழைக்கப்படும் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். கங்கையிலிருந்து, புனித நீரெடுத்து,நடந்தே வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.இதையடுத்து,சாவன் புனித மாதத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் பக்தர்கள் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில்,இந்த மாத கடைசி திங்கட்கிழமையான இன்று பக்தர்கள்,மும்பையில் உள்ள பாபுல்நாத் மந்திர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்