நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு - அ.தி.மு.க. எம்.பி எழுப்பிய கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் பதில்

நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்படும் என அ.தி.மு.க. எம்.பி விஜிலா சத்யானந்த் எழுப்பிய கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார்.

Update: 2018-07-19 07:35 GMT
நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்படும் என அ.தி.மு.க. எம்.பி விஜிலா சத்யானந்த் எழுப்பிய கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார். நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களுக்கு மாணவர்கள்  செல்ல தேவை இருக்காது என மாநிலங்களவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் உறுதி.


Tags:    

மேலும் செய்திகள்