சமையல் எரிவாயுவிற்கு வழங்கப்படும் மானியம் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவிற்காக மத்திய அரசு வழங்கும் மானியம் 60 சதவிதமாக அதிகரித்துள்ளது.

Update: 2018-07-13 13:09 GMT
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுவின் விலை, சர்வதேச விலைக்கு ஏற்ப உயர்த்தப்படாத காரணத்தால், சமையல் எரிவாயுவிற்காக மத்திய அரசு வழங்கும் மானியம் 60 சதவிதமாக அதிகரித்துள்ளது. 

மே மாதம் 159 ரூபாய் மானியம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 257 ரூபாய் வரை மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்