கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழர் ஒருவர் மரணம்.

கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழர் ஒருவர் மரணம்.

Update: 2018-07-03 06:11 GMT
கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழர் ஒருவர் மரணம்.

* ஆண்டிபட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

* நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள ராமச்சந்திரனின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை.

* ராமச்சந்திரனுடன் அவரது மனைவி நாகரத்தினமும் கைலாஷுக்கு புனிதப்பயணம் மேற்கொண்டார்.


நேபாளத்தில் சிக்கிய தமிழக பக்தர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
Tags:    

மேலும் செய்திகள்