கர்நாடகாவில் போதுமான மழை பெய்தால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தேவையே இருக்காது - குமாரசாமி

கர்நாடகாவில் போதுமான மழை பெய்தால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தேவையே இருக்காது - குமாரசாமி;

Update: 2018-06-16 01:57 GMT
கர்நாடக மாநிலத்தில் போதுமான மழை பெய்தால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தேவையே இருக்காது என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 


கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நன்றி.
Tags:    

மேலும் செய்திகள்