நீங்கள் தேடியது "Wyanad"
16 Jun 2018 7:30 PM IST
காவிரி விவகாரம் குறித்து கமல், முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது - முத்தரசன் கடும் தாக்கு
காவிரி விவகாரம் குறித்து கமல், முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது - முத்தரசன் கடும் தாக்கு
16 Jun 2018 6:49 PM IST
கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் : கே.எஸ்.ஆர்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு கபினி அணை நிரம்புவதற்கு 4 அடி மட்டுமே உள்ளது கபினியில் இருந்து காவிரியில் 35,000 கனஅடி நீர் திறப்பு
16 Jun 2018 5:49 PM IST
"அதிமுக ஆட்சியில், அதிக பாலங்கள் கட்டி திறக்கப்படுகிறது" - அமைச்சர் காமராஜ்
"அதிமுக ஆட்சியில், அதிக பாலங்கள் கட்டி திறக்கப்படுகிறது" "ரூ.990 கோடியில் நதிகள் தூர்வாரும் பணி" - அமைச்சர் காமராஜ்
16 Jun 2018 7:27 AM IST
கர்நாடகாவில் போதுமான மழை பெய்தால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தேவையே இருக்காது - குமாரசாமி
கர்நாடகாவில் போதுமான மழை பெய்தால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தேவையே இருக்காது - குமாரசாமி
15 Jun 2018 5:49 PM IST
அணைகளின் நீர் மட்டத்தை பொறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உறுதி
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.




