கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் : கே.எஸ்.ஆர்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு கபினி அணை நிரம்புவதற்கு 4 அடி மட்டுமே உள்ளது கபினியில் இருந்து காவிரியில் 35,000 கனஅடி நீர் திறப்பு
கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
x
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக- கர்நாடக எல்லையான பிலுகுண்டுலுவுக்கு இன்று மாலை தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்