அணைகளின் நீர் மட்டத்தை பொறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உறுதி
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.;
அணைகளின் நீர் மட்டத்தை பொறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உறுதி